Developed by - Tamilosai
அபிவிருத்தியடைந்த நாட்டை நோக்கிய இலங்கையின் பயணத்தில் மற்றுமொரு மைல்கல், மீரிகம முதல் குருநாகல் வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை பகுதி மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு..
கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்மீரிகம – குருநாகல் பகுதி திறப்பு…
• மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அவ்வாறே நிறைவேற்றப்படும்…
• விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் என்று உறுதி…
• அபிவிருத்தியின் பங்காளிகளாவதற்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு…
• பொய்ப் பிரசாரங்களால் மனம் தளரவேண்டாம்…
– ஜனாதிபதி தெரிவிப்பு….