தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை

0 446

அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.