Developed by - Tamilosai
அனுமதியின்றி ட்ரோன் கமராவை செலுத்தி விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் ஒளிப்பதிவு செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று (13) காலை விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் காலாட்படைப்பிரிவு முகாம் பகுதியில் அனுமதியின்றி பறக்கும் ட்ரோன் கமராவை செலுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இராணுவ அதிகாரிகள் தெல்தெனிய பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.