Developed by - Tamilosai
நேற்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் மீன்பிடி படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முல்லைத்தீவு அளம்பில் கடற்பிராந்தியம் அருகில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.