தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதுருகிரியே லடியா பெங்களூரில் வைத்து கைது

0 160

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான அதுருகிரியே லடியா இந்தியாவின் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

இவர் பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளர் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.