தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பஸ் விபத்து

0 24

நேற்று (23) தொடங்கொட மற்றும் வெலிபென்ன நுழைவாயில்களுக்கு இடையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த தனியார் பஸ்ஸின் பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்ததில் விபத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.