தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு!

0 107

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் வரவு  – செலவுத் திட்டத்தில் உத்தேச சம்பளம் ஒரே தடவையில் வழங்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.