தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகரிக்கும் கோழி இறைச்சியின் விலை

0 34

புறக்கோட்டையில் கோழி இறைச்சி கிலோ ஒன்று 1,400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்
சந்தையில் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.