தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

0 42

நாட்டில் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட 4 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 33 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 670,251 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.