தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

0 21

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் (04) இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.