Developed by - Tamilosai
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணத்தினால் ஒரு மீட்டருக்கு 100 ரூபாவும் மேலதிகமாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய ஒன்றிணைந்து முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்துறை சங்கம் அறிவித்துள்ளது.
மற்றும் பேருந்தின் அடிப்படைக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.