அடுத்துவரும் நாட்களில் மீன்களின் விலை குறையும் இலங்கைஉள்ளூர் By admin Last updated Sep 6, 2022 0 28 Share தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக காணப்படும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்குள் மீன்களின் விலை 50 வீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளது. இலங்கைமீன்களின் விலை குறையும் 0 28 Share