Developed by - Tamilosai
நேற்று (11) வெல்லம்பிட்டி-லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆவது மாடியில் இருந்து 61 வயதுடைய ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.