தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அக்னி – 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி! இந்தியா அறிவிப்பு

0 211

 கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் அக்னி – 5 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகிலுள்ள அப்துல் கலாம் தீவில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான DRDO வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களைச் சுமக்கக் கூடியதாகும்.

அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ அத்துமீறல்கள் அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.