Developed by - Tamilosai
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 1,000 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.